வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வு

   திருப்பூர் பெருமாநல்லூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில்  வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டமானது  திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு கே.என்.விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகுடேஸ்வரி, கனகராஜ், குடிநீர் வாரிய அதிகாரிகள், உதவி பொறியாளர் முத்துக்குமார், ஒன்றிய கழக இ.செயலாளர் சரஸ்வதி ராக்கியண்ணன்,  பாசறை செயலாளர் சந்திரசேகர், ஊராட்சி கழக செயலாளர் உத்தமேஸ்வரன், உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் இந்துமதி  மற்றும் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்களும் ஏராளமாய் கலந்து கொண்டனர்.