வேலூர் BPR கல்லூரி & வேலூர் ஸ்ரீபுற்று சமூக சித்த  மருத்துவ சேவை மையம் இணைந்து நடத்திய மூலிகை கண்காட்சி

வேலூர் BPR கல்லூரி & வேலூர் ஸ்ரீபுற்று சமூக சித்த  மருத்துவ சேவை மையம் இணைந்து  நடத்திய மூலிகை கண்காட்சி நடைபெற்றது.


 


 

வேலூர் BPR கல்லூரி & வேலூர் ஸ்ரீபுற்று சமூக சித்த  மருத்துவ சேவை மையம் இணைந்து நடத்திய மூலிகை கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியை  BPR கல்லூரி நிறுவனர் டாக்டர் பாலாஜி தலைமை தாங்கினார்.  வைத்தியர் கே.பி.அருச்சுனன் மகன்  டாக்டர் டி.பாஸ்கரன், மாணவர்களுக்கு  சித்த மருத்துவம்,  மூலிகை பற்றிய விளக்கம் அளித்தார்.

வைத்தியர்கள் ப.இராஜா, சி.வெங்கடேசன் மூலிகை கண்காட்சி ஏற்பாடு செய்தனர். இந்நிகழ்ச்சியில் அறுபதுக்கும் அதிகமான மாணவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்