சீர்காழி நகர அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கபட்டது

சீர்காழி நகர அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில்
பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கபட்டது.அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர்  டி.டி.வி. தினகரன் ஆணைக்கிணங்க சீர்காழி நகர அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி
நடைபெற்றது. அ.ம.மு.க நாகை வடக்கு மாவடட் செயலாளர் எஸ்.செந்தமிழன் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக சீர்காழி நகர கழக செயலாளர் ஏ.கே.சுரேஷ்,  சீர்காழி ஒன்றிய கழக செயலாளர் கு.பொற்செழியன், வைத்தீஸ்வரன் கோயில் பேரூர் கழக செயலாளர் திலகர், சீர்காழி ஒன்றிய பொருளாளர் எஸ்.கந்தன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் வாய்மை இளஞ்சேரன், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் ஆனந்த், மாவட்ட சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் முன்னாள் கவுன்சிலர் முகமது யாசின், சீர்காழி தொகுதி பொதுக்குழு உறுப்பினர் தமிழ்வாணன், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் ஆனந்த், நகர 6-வது வார்டு செயலாளர்
குருவப்பன், நகர இளைஞர் அணி துணை செயலாளர் பிரசாந்த், இணை செயலாளர் முகமது அசாருதீன், நகர எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் செந்தில், அம்மா பேரவை செயலாளர் எம்.சூர்யா, தகவல் தொழில் நுடப் அணி செயலாளர் எம்.ஏ.அருண் பாலாஜி, சிறுபான்மை பிரிவு செயலாளர் ராஜா முகமது, நகர தகவல் தொழில் நுட்ப அணி தலைவர் ரா.ராஜதுரை, மயிலாடுதுறை நகர இளைஞர் அணி செயலாளர் கணேஷ், சீர்காழி நகர 20-வது வார்டு செயலாளர் தினேஷ், 24-வது வார்டு செயலாளர் துரைசிங்கம், மாணவர் அணி கார்த்திக், 19-வது வார்டு செயலாளர் ராஜா, நகர அம்மா பேரவை துணை
செயலாளர் மணி, 10-வது வார்டு செயலாளர் கணேஷ், நகர இளைஞரணி செயலாளர் சரவணன் மற்றும் அ.ம.மு.க கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.