புதிய பஞ்சாயத்து அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு அமைச்சர் கே சி கருப்பண்ணன் அடிக்கல் நாட்டினார்

புதிய பஞ்சாயத்து அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் கே சி கருப்பண்ணன் அடிக்கல் நாட்டினார்ஈரோடு மாவட்டம் பவானி வட்டத்திற்கு உட்பட்ட குருப்பநாயக்கன் பாளையம், தொட்டிபாளையம், வரதநல்லூர் ஆகிய பஞ்சாயத்துக்கு உட்பட்ட சுமார் இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான புதிய தார்சாலை புதிய பஞ்சாயத்து அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் கே சி கருப்பண்ணன் அவர்கள் அடிக்கல் நாட்டினார் இந்த விழாவில் பவானி ஒன்றிய தலைவர் தங்கவேல், அம்மா பேரவை இணைச் செயலாளர் விஸ்வநாதன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர்  ஜான் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.