குடிநீர் தொட்டி துவக்கம். திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ.,
குடிநீர் தொட்டி துவக்கம். திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ., 


  திருப்பூர் மாநகராட்சி 22ஆவது வார்டுக்குட்பட்ட கோட்டை தோட்டம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டி மற்றும் குடிநீர் குழாயை திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ., கே.என். விஜயகுமார் துவக்கி வைத்தார். முன்னாள் மண்டல தலைவர்கள் ராதாகிருஷ்ணன், ஜே.ஆர்.ஜான், சந்திரசேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.