இது சுற்றுலா பொங்கல் : உரியடித்த வெளிநாட்டு பயணிகள்

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே உள்ள  வடகடம்பாடி கிராமத்தில் மாமல்லபுரம் சுற்றுலா துறை சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது.


மாவட்ட கலெக்டர்  ஜான் லூயிஸ் குடும்பத்துடன் கலந்துகொண்டு நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்.


இதில் கிராமமக்களுடன் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக கலந்துக்கொண்டனர். வெளிநாட்டு பயணிகள் நம்ம ஊர் விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனர்.