மதுரை அவனியாபுரத்தில் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜல்லிக்கட்டு!

மதுரை அவனியாபுரத்தில் பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் துவக்கி வைத்து மாடுபிடி வீரர்களுடன் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டார்.

 


 

இந்த வீர விளையாட்டுக்கு கலெக்டர் வினய் தலைமை தாங்கினார். இதில் எம்எல்ஏக்கள் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
 

 
 

Attachments area