மக்கள் நீதி மையம் சார்பாக 300க்கும் மேற்பட்ட மக்களுக்கு அரிசி மற்றும் காய்கறி தொகுப்பு

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


திருப்பூர் மாவட்டம் மக்கள் நீதி மையம் சார்பாக அக்கட்சியின் தலைவர் கமலஹாசன் ஆணைக்கிணங்க திருப்பூரில் பல்வேறு இடங்களில் 300க்கும் மேற்பட்ட மக்களுக்கு அரிசி காய்கறி போன்ற தொகுப்புகள் வழங்கப்பட்டன.


தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


இதில் திருப்பூர் மாவட்ட செயலாளர் கே.கமல் ஜீவா தலைமை வகித்தார் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத்தின் மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் ஜெயபிரகாஷ், இளைஞர் அணிச் செயலாளர் சிபி வசந்தன், நற்பணி மாவட்ட செயலாளர் புகழேந்தி, மற்றும் நகரச் செயலாளர்கள் வீரபாண்டி கோபால், அருள் கண்ணன், சௌந்தர்ராஜன் ,ஷாஜி  ஆகியோர் கலந்து கொண்டனர்.