திருப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரண்டாவது கிருமிநாசினிபாதை; எம்.எல்.ஏ., சு.குணசேகரன் துவக்கி வைத்தார்

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


திருப்பூர் தெற்கு தொகுதிக்குட்ப்பட்ட அரசு மருத்துவமனையில், திருப்பூர் விஷன் ரோட்டரி சங்கம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கிருமிநாசினிப்பாதையை திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., சு.குணசேகரன் துவக்கி வைத்தார்.


தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


ரோட்டரி ஆளுநர் கார்த்திகேயன், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் வள்ளி சத்யமூர்த்தி, இணை இயக்குநர் சாந்தி, ஆர்.எம்.ஓ., சரவணபிரகாஷ்,


தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


தலைமை மருத்துவர் சோமசுந்தரம், பாரதி, மகாலட்சுமி ரோடுவேஸ் பரமசிவம் உள்பட பலர் பங்கேற்றனர்.