வீடு வீடாக சென்று சுமார் 500 பேருக்கு கபசுர குடிநீர்; கோபியில் மக்கள் நீதி மய்யத்தினர் வழங்கினார்கள்

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL

மக்கள் நீதி மய்யம் துணை தலைவர்  டாக்டர் ஆர். மகேந்திரன் ஆலோசனைப்படி ஈரோடு வடகிழக்கு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சி 22வது வார்டு பகுதியில் வீடு வீடாக சென்று சுமார் 500 பேருக்கு கபசுர குடிநீர் மாவட்ட செயலாளர் ஜி.எல்.எம் சிவக்குமார் தலைமையில் மய்யத்தினர் வழங்கினர் இந்நிகழ்வில் கோபி நகர செயலாளர் ஜி.சி.சிவக்குமார் ,கோபி ஒன்றிய செயலாளர் என்.கே.பிரகாஷ் ,மாவட்ட மகளிர் அணி சுதா செல்வராஜ்,கோபி சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பு என்.கே.சக்தி ,சமூக ஊடகம் மற்றும் தகவல் தொழில் நுட்ப பிரிவு நா.முத்துக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.