கொரோனா வைரஸ் நிவாரண உதவி: எம்.எல்.ஏ., ஈஸ்வரன் வழங்கினார்

கொரோனா வைரஸ் நிவாரண உதவித்தொகை ஆயிரம் மற்றும் அரிசி பருப்பு,சர்க்கரை, பாமாயில் பொருள்கள் வழங்கப்பட்டது. பனையம்பள்ளி நியாயவிலைக்கடை க்கு உட்பட்ட 10 ஸ்மார்ட் கார்டுகளை பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் எஸ். ஈஸ்வரன்  வழங்கினார். அருகில் பனையம்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் நாகேந்திரன் உள்ளார்.