குடியாத்தம் நம்நாடு நமது உரிமை அனைத்து வாகன ஓட்டுனர் நல சங்கத்தினர் சார்பாக 120 நபருக்கு அத்தியாவசிய பொருட்கள்

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


வேலூர் மாவட்டம் குடியாத்தம் மே தினத்தை முன்னிட்டு 144.ஊரங்கு உத்தரவு உள்ள நிலையில் வாழ்வாதாரம் இழந்த நிலையில் உள்ள அனைத்து வாகன ஓட்டுனர்களுக்கு சுமார்  120 நபருக்கு குடியாத்தம் நம்நாடு நமது உரிமை அனைத்து வாகன ஓட்டுனர் நல சங்கத்தினர் சார்பாக குடியாத்தம் ஆர்.ஐ.தனலட்சுமி  குடியாத்தம் நகர உதவிஆய்வாளர் மணிகண்டன் அரிசி பருப்பு காய்கறிகள் வழங்கினார்.


தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


மற்றும் சங்கத்தின் மாநில தலைவர்.ஷகூல்அமித் . மாநிலச் செயலாளர்  ஜே வினோத் வேலூர் மாவட்ட கௌரவ  தலைவர். எம்.தன்ராஜ் வேலூர் மாவட்ட தலைவர்.சி.கே.கமல்  வேலூர் மாவட்ட பொருளாளர்.ஏ.சரவணன் நம் நாடு நமது உரிமை அனைத்து வாகன ஓட்டுநர் நல சங்கத்தில் இருக்கும் ஓட்டுநர்களுக்கு அரிசி பருப்பு காய்கறிகள் அனைத்தும் ஓட்டுனர்களுக்கு சங்கத்தின் சார்பாக வழங்கினார்கள் உடன் ஏட் கான்ஸ்டபிள் ராமு மற்றும் ஓட்டுநர்கள் உடன் இருந்தனர்


Previous Post Next Post