திருப்பூரில் 500 நபர்களுக்கு கொரோனா நிவாரணமாக அரிசி, மளிகை பொருட்கள் எம்.எல்.ஏ சு.குணசேகரன் வழங்கினார்
திருப்பூர் தெற்கு சட்டமன்றத்திற்குட்டபட்ட மாநகராட்சி 46 வது வார்டு, எம்.ஜி.ஆர்.நகர்
இதில் பி.கே.எஸ்.சடையப்பன், ராயபுரம் தாமோதரன், கள்ளம்பாளையம் விஸ்வநாதன்,பரத், முகேஷ் கோத்தாரி, சஞ்சய், ஜெய், முகேஷ் பதானி, வினோத் (ஸ்ரீ ஜெயின் தராபத் சமாஜ்) ஆகியோர் உடன் இருந்தனர்.