கோபியில் தி.மு.க சார்பில் மதுபான கடைகளை திறந்து வைத்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL

 

திமுக தலைவர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க கொரோனோ வைரஸை கட்டுப்படுத்த தவறிய மற்றும் மதுபான கடைகளை திறந்து வைத்த அதிமுக அரசை கண்டித்து

கோபி நகரத்தில் அண்ணா பாலம் அருகில் திமுக மாநில விவசாய அணி இணைச் செயலாளர் கள்ளிப்பட்டி மணி, மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் கருணா மனோகரன், மாவட்ட கலை இலக்கிய பேரவை துணை அமைப்பாளர் தென்றல் ரமேஷ்

மற்றும் சக்திவேல், கவிதா மோகன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.