நீலகிரி மாவட்டதில் அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணி துவக்கம் 


நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர்  ஜெ.இன்னசென்ட் திவ்யா அறிவுறுத்தலின்படி, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஆர்.மனோரஞ்சிதம்  ஆணைக்கிணங்க கீழகுந்தா பேரூராட்சி செயல்  அலுவலர் ரவிகுமார் தலைமையில் பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து அரசுத்துறை அலுவலகங்களிலும், அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணி சிறப்பாக நடைப்பெற்று வருகிறது.