சுதந்திரம் தினதந்தை முன்னிட்டு நேதாஜி சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கபட்டது

சுதந்திரம் தினதந்தை முன்னிட்டு நேதாஜி சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார்கள்.

 


 

குடியாத்தம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர நேதாஜி சவுக்கு அருகே சர்வதேச உரிமைகள் கழகத்தின் சார்பில் சுதந்திர தின முன்னிட்டு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்  திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மற்றும் இனிப்புகள் வேலூர் மாவட்ட துணைத்தலைவர் வெங்கடேசன் மாநில புரவலர் பாலாஜி வழங்கினார்கள்.

 

உடன் வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் வினோத்குமார் வேலூர் மாவட்ட அமைப்பாளர் மெய்கண்டன் மற்றும் குடியாத்தம் ஒன்றிய செயலாளர் அருண்குமார் கு.ஒ.அ.சுரேஷ் மற்றும் அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் பங்கேற்றார்