குடியாத்தம் காவல் நிலையத்தில் சுதந்திர தின விழா 

 

வேலூர் மாவட்ட குடியாத்தம் காவல் நிலையத்தில் காவல் கண்காணிப்பாளர் பிரேம்குமார் அவர்களின் வழிகாட்டியாபாடி 74.வது சுதந்திரதினத்தை முன்னிட்டு குடியாத்ததில் உள்ள நகர கிராம காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் சீனிவாசன் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சியாமளா ஆகியோர் தேசியகொடிஏற்றி இனிப்புகள் வழங்கினர் உடன் குடியாத்தம் உதவி ஆய்வாளர் மணிகண்டன் யுவராஜ் காவல் ஹரிதாஸ் காவல் சேகர் தண்டபாணி சரவணன் நவீன் குமார் அருண்குமார் மற்றும் காவல்துறையினர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்