முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இரண்டாம்  ஆண்டு நினைவு நாளில் முதியோர் இல்லத்தில் மதிய உணவு


முன்னாள் முதல்வர் கருணாநிதி  2ம் ஆண்டு நினைவு நாளில் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் இரா ஆவுடையப்பன் ஆணைக்கிணங்க, நாங்குநேரி ஒன்றியக் கழகச் செயலாளர் சுடலைக்கண்ணு தலைமையில், நாங்குநேரி ஒன்றியம்  இறைப்புவாரி பஞ்சாயத்து குட்நியூஸ் நகர் முதியோர் இல்லத்தில் மதிய உணவு காரங்காடு மாயகிருஷ்ணன் ஏற்பாட்டில் வழங்கப்பட்டது. இதில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.