மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார் எல்.முருகன்.!


மத்திய மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார் எல்.முருகன்.

“மத்திய அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் பாலமாக செயல்படுவேன்; மீன்வளத்தை பெருக்கவும், மீனவர் நலன் தொடர்பாகவும் நடவடிக்கை எடுப்பேன்” -  எல்.முருகன்.

மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்றுள்ள எல்.முருகனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து.