நாம் ஏன் வெட்கப்பட வேண்டும் - உள்துறை அமைச்சர் அமித்ஷா


‘ஹிந்தி திவாஸ்’ நாளான இன்று நாட்டு மக்கள் அனைவரும் தங்களது தாய் மொழியுடன் ஹிந்தியையும் அடிப்படை வேலைகளுக்கு பயன்படுத்த உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் 

சர்வதேச அளவில் பிரதமர் மோடி ஹிந்தியில் பேசும் போது, நாம் எதைப்பற்றி வெட்கப்படுகிறோம்?; ஹிந்தியில் பேசுவது கவலை அளிக்கும் என்ற நாட்கள் எல்லாம் போய்விட்டன - உள்துறை அமைச்சர் அமித்ஷா