அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் புறநோயாளிகளிடம், ரூ.100 லஞ்சம் - ஒப்பந்த தொழிலாளி டிஸ்மிஸ்.!

 

அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் புறநோயாளிகளிடம், 100 ரூபாய் லஞ்சம் வாங்கிய ஒப்பந்த தொழிலாளி பணிநீக்கம் செய்யப்பட்டார்.  மூன்று மருத்துவமனை ஊழியர்கள் - ஒரு பல்நோக்கு பணியாளர், மகப்பேறு உதவியாளர் மற்றும் துப்புரவு பணியாளர் பணியிட மாற்றம் செய்து நடவடிக்கை.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post