வெள்ளோட்டில் காளியங்கராயன் சிலைக்கு மாலைஅணிவிப்பு நிகழ்ச்சி


காளியங்கராயன் அணைகட்டி பாசணத்திற்கு தண்ணிர் திறந்த தினத்தைமுன்னிட்டு  வெள்ளோட்டில் அவரது சிலைக்கு மாலைஅணிவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

 

இதற்கு மாநில வக்கீல்பிரிவு பிரபாரி பழனிச்சாமி அண்ணன்  மாவட்ட வக்கீல் பிரிவுதலைவர்  மாவட்ட முன்னாள் பொதுசெயலாளர்.  குணசேகரன் அண்ணன் விஸ்வபாலாஜி நொசவாளர்பிரிவு துணைத்தலைவர் தங்கவேல்  ஆசிரியர் பிரிவு தலைவர் சுந்தரநாரயணன் இளைஞர்அணி தலைவர் வேதானந்தம்  செயலாளர் சென்னிமலை தமிழ்செல்வன் காசிபாளையம் மண்டல முன்னாள் தலைவர் சின்னத்துரை  சென்னிமலை ஒன்றியத்தலைவர் ஞானவேல் மற்றும் நகரத்தலைவர் சந்திரசேகரன்  சென்னிமலை மண்டல முக்கிய பொறுப்பாளர்கள் இராமலிங்கபுரம் கந்தசாமி சொக்காநாதபாளையம் ரகுபதி கோபிநாத், பாலகிருஷ்ணன், மணிமலை கந்தசாமி,தெற்குராஜாவிதி மூர்த்தி I.T பிரிவு பரமசிவம் வெள்ளோடு A.V.M.ராஜா, அசோக் இந்து முண்ணணி காரைவாய்க்கால் சேகர், பிரபாகர் ஆகியோர் கலந்துகொண்டனர். 

 

நிகழ்ச்சி முடிந்து இல்லம் தோறும்செல்வோம் நிகழ்ச்சியைமாவட்டபொதுசெயலாளர் குருகுணசேகரன் துவக்கிவைத்தார் இதற்குமாவட்டபொறுப்பாளர்.சந்திரசேகரன் வடக்கு ஒன்றியபொறுப்பாளர் A.V.M ராஜா மற்றும் அசோக்  வெள்ளோட்டின் முக்கியபிரமுகர்கள் மற்றும் அணைத்து வீடுகளுக்கும் சென்று குடியுரிமைச்சட்டத்தை ஆதரிப்போம் தமிழக மக்களே சிந்திப்பீர்!!! என்றநோட்டிஸ் மக்களிடத்தில் கொண்டுசேர்ந்து குடியுரிமைசட்டத்தினால் யாருக்கும் பாதிப்பில்லை என்று மக்களிடத்தில் பிரசாரம்செயதனர்.
 

   ReplyForward