தூத்துக்குடியில் வீடுகளில் முடங்கிய மக்கள்!

தூத்துக்குடியில் புதிய பேருந்து நிலையம்,பழைய பேருந்து நிலையம், காய்கறி மார்க்கெட், குரூஸ்பர்னாந்து சிலை ஆகிய இடங்களில் மக்கள் கூட்டம் வெறிச்சோடி காணப்பட்டது.தொடர்ந்து நகர்புறங்களில் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.