ஈரோட்டில் மக்கள் ஊரடங்கு

ஈரோட்டில்  பேருந்து நிலையம் ரயில் நிலையம் தினசரி மார்க்கெட் கடைவீதி முக்கிய சாலைகள் என அனைத்து இடங்களிலும் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றது.
பேருந்து நிலையத்தில்  கிருமிநாசினி தொலைக்கும் பணி நடைபெற்று வருகின்றது